| Viewed: 686 times | Funny Meter: 3.95 | Rated: 277 times |
*சர்தார் ஓருவர் மாடியில் நின்று கொண்டிருந்தர்
அப்பொழுது ஒருவர் அரக்க பரக்க ஓடி வந்து பாண்டா உன்
மகன் இறந்து விட்டான் ஏன்று கூறினார் துக்கம் தாங்கத
சர்தார் மாடியில் இருந்து குதித்தார் 50 வது
மாடிக்கு வரும் பொழுது தனக்கு மகன் இல்லை என்பது
நினைவிற்கு வந்தது 25 வது மாடிக்கு வரும்
பொழுது தனக்கு இண்னும் கலியாணம் ஆகவில்லை என்பது
நினைவிற்கு வந்தது 10 மாடிக்கு வரும் பொழுது தன
பெயார் பாண்டா அல்ல சாண்டா ஏன்று நினைவிற்கு வ்ந்தது
Submitted by: ARJUN(SHARMA-ARJUN.BLOGPOST.COM)
|
 [Send this Joke to a Friend] Sent: 0 times | |  [Go to the Next Joke] Santa and Banta at a Whorehouse |